மது ஒழிப்பில் சிறப்பு - 4 காவல் அதிகாரிகளுக்கு காந்தி விருது
சென்னை: மது ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக நான்கு காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் விருது அளிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடலூர் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் செ.பெ.முருகேசன், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு உட்கோட்டம், துணைக் காவல் கண்காணிப்பாளர் தே.மகேந்திர வர்மன், விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகர உதவி காவல் ஆய்வாளர் பா.குமார் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் உதவி காவல் ஆய்வாளர் ரவி ஆகியோருக்கு கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் பாராட்டத்தக்க பணியாற்றியமைக்காக, 2008ஆம் ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் விருது வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த விருதுகளை அடுத்த ஆண்டு குடியரசு தினத்தன்று முதலமைச்சர் வழங்குவார். இவ்விருதுடன் பரிசுத் தொகையாக தலா ரூ.20 ஆயிரமும் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications