திமுகவின் தோல்விக்கு மின் வெட்டு காரணமாகி விடுமோ? வீராசாமி கவலை

பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவும், அண்ணா விருது பெற்ற மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்ற பொதுப்பணி மற்றும் சட்டத் துறை அமைச்சர் துரைமுருகனுக்கும் வேலூர் மாவட்ட திமுக சார்பில் ராணிப்பேட்டையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
எம்எல்ஏ ஆர்.காந்தி தலைமை வகித்தார். நிகழச்சியில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசுகையில், பேரறிஞர் அண்ணா பிறக்காமல் இருந்திருந்தால் இந்த இயக்கத்திலே நாங்கள் இருந்திருக்க முடியாது. பெரியார் பிறக்காமல் இருந்தால் திமுகவே இருந்திருக்காது.
கடந்த 25 ஆண்டுகளாக திமுகவில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. விருதுகளை முதல்வர் கருணாநிதி முடிவு செய்து வழங்குவார். நாங்கள் அந்த விருதுகளை எடுத்து தந்துக் கொண்டிருப்போம்.
ஆனால் அண்ணா நூற்றாண்டு விழாவில் முதல்வர் கருணாநிதி, நான் உள்பட 4 பேருக்கு விருதுகள் கிடைத்துள்ளது. நாங்கள் இந்த இயக்கத்திலே இதுநாள் வரை பணியாற்றியதன் முழு பயனை இப்போதுதான் அடைந்துள்ளோம்.
மின் வெட்டு காரணமாக நான் மீண்டும் வெட்கப்படுகிறேன். திமுக அரசு அடித்தள, ஏழை, எளிய மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செய்து வருகிறது. ஒரு வேளை எதிர்காலத்தில் திமுகவுக்கு தோல்வி ஏற்பட்டால் அதற்கு மின்வெட்டு காரணமாக இருந்துவிடுமோ என்ற அச்சத்தில் இரவில் தூக்கமே வரமறுக்கிறது என்றார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications