திபெத்தில் பயங்கர நிலநடுக்கம்: 30 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
லாசா: திபெத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் பலியாயினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிர்கிஸ்தான், சீனாவில் நேற்று காலை நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் கிர்கிஸ்தானில் 70க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
இந்நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்திலும் நேற்று இரண்டு முறை பயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 6.6 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
திபெத் தலைநகர் லாசா, ஜிடார், டாம்சங் பகுதிகளில் ஏராளமான வீடுகள் பல இடிந்து விழுந்துள்ளன. இதில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
பல்வேறு மலைபாதைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியில் ராணுவத்தினர் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.
More From
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications