இந்திய, வெளிநாட்டு வங்கிகளின் டெபாசிட்டுகளுக்கு ஆபத்தில்லை: அலுவாலியா

இதுகுறித்து சிஎன்என் தொலைக்காட்சிக்கு அலுவாலியா அளித்துள்ள பேட்டியில், இந்திய வங்கிகளில் முதலீடுகள் மிக பலமாக உள்ளன. எனவே எந்த இந்திய வங்கியும் திவாலாகாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. உலக அளவில் நிலவும் சீர்குலைவு இந்தியாவுக்கு வராது என்று தாராளமாக நம்பலாம்.
அதேபோல வெளிநாட்டு வங்கிகளின் இந்தியக் கிளைகளும் கூட நல்ல நிலையில்தான் உள்ளன. அவை இங்கு நல்ல முறையில் முறைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே வெளிநாட்டு வங்கிகளுக்கு இந்தியாவில் சீர்குலைவு ஏற்படாது என நம்புகிறோம். இந்திய வங்கிகளில் கடைப்பிடிக்கப்படும் அதே வழிமுறைகள்தான் இந்தியாவில் உள்ள வெளிநாட்டு வங்கிக்கிளைகளிலும் பின்பற்றப்படுகின்றன. எனவே வாடிக்கையாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
இந்திய நிதித்துறை கட்டமைப்பு மிக மிக உறுதியானது. எனவே உலக அளவில் நிதித்துறையில் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் இந்தியாவுக்கு வராது என்று உறுதியாக நம்புகிறோம் என்றார் அலுவாலியா.
-
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ!












Click it and Unblock the Notifications