கடலூர்: பஸ்-வேன் மோதலில் 5 பேர் பலி
கடலூர்: கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் அரசுப் பேருந்தும், டாடா சுமோ வேனும் மோதிக் கொண்டதில் இரண்டு பொறியாளர்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 44 பேர் காயமடைந்தனர்.
நேற்று இரவு இந்த விபத்து நடந்தது. வேனில் வந்தவர்கள் வெளியூர் போய் விட்டு கடலூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். செம்மங்குப்பம் பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த வேனை முந்த முயன்றார் டாடா சுமோ வேன் டிைரவர்.
அப்போது திடீரென வேன் டிரைவரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி தாறுமாறாக ஓடியது. இதில் எதிர்புறம் வந்த அரசுப் பேருந்தின் மீது வேன் மோதியது.
இதில் பொறியாளர்கள் பங்கஜ் குமார் (24), சதீஷ் குமார் (24), கார் டாடா சுமோ டிரைவர் மதன் (25), அவருடையஉதவியாளர் சிவக்குமார் மற்றும் அடையாளம் தெரியாத இன்னொருவர் ஆகியோர் பலியானார்கள்.
சிப்காட் தொழிற்பேட்டையில் சதீஷ் குமாரும், பங்கஜ் குமாரும் பொறியாளர்களாகப் பணியாற்றி வந்தவர். பங்கஜ் குமார் பீகாரைச் சேர்ந்தவர்.
காயமடைந்தவர்களில் 5 பேர் ஜிப்மர் மருத்துவமனைக்கும், 2 பேர் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். மற்றவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications