இலங்கை குண்டு வீச்சில் குமரபுரம் முருகன் கோவில் சேதம்
Subscribe to Oneindia Tamil
கிளிநொச்சி: இலங்கை விமானப்படை நடத்திய குண்டுவீச்சில் கிளிநொச்சி அருகே உள்ள குமரபுரம் முருகன் கோவில் சேதமடைந்துள்ளது.
கிளிநொச்சியைச் சுற்றிலும் இலங்கைப் படைகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றன. சரமாரியாக விமானங்கள் மூலம் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அப்பாவித் தமிழர்கள் உயிரைக் கையில் பிடித்தபடி தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் இலங்கை விமானப்படை விமானங்கள் நேற்று முன்தினம் பரந்தன், பூநகரி ஆகிய பகுதிகளில் சரமாரியாக குண்டு வீசித் தாக்கின. இதில் பரந்தன், குமரபுரம் என்ற இடத்தில் உள்ள பழமையான முருகன் கோவில் பெரும் சேதமடைந்தது.
கோவிலின் மேற் பகுதியும், சுற்றுச் சுவரும் கடும் சேதமடைந்துள்ளது. கோவிலுக்கு அருகே உள்ள வீடுகள், கடைகள் தரைமட்டமாகியுள்ளன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications