சேலம் அருகே ரவுடி என்கெளன்டரில் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
சேலம்: நாமக்கல்லைச் சேர்ந்த ரவுடி, சேலம் அருகே இன்று போலீஸாரால் என்கெளன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நாமக்கல்லை அடுத்த மல்லசமுத்திரத்தைச் சேர்ந்தவர் கோபிநாத் (25). ஏராளமான கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகள் இவர் மீது உள்ளன.
இவரைப் போலீஸார் நீண்ட நாட்களாக தேடி வந்தனர். இந்த நிலையில், சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டியில் கோபிநாத் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்தனர். அப்போது போலீஸாரைத் தாக்க முயன்றார் கோபிநாத். அதில் இன்ஸ்பெக்டர் காந்திக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து சேலம் துணை ஆணையர் ஜான் நிக்கல்சன், கோபிநாத்தை துப்பாக்கியால் சுட்டார்.
இதில் குண்டுக் காயம் பட்டு கோபிநாத் உயிரிழந்தார்.
More From
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications