ஊருக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
Subscribe to Oneindia Tamil
களக்காடு: களக்காடு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் உள்ள பூதத்தான்குடியிருப்பு, புலவன்குடியிருப்பு கிராமங்களில் 13 காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இவை இரவு நேரங்களில் அங்குள்ள பனை மரங்களை சாய்த்து சேதப்படுத்துகின்றன. கடந்த இரு தினங்களில் 50க்கும் மேற்பட்ட பனை மரங்களை சாய்த்துள்ளன. மேலும் இரவில் வயல்களில் காவல் காக்கும் விவசாயிகளையும் துரத்துகின்றன.
இதையடுத்து வனத்துறையினர் 20 பேர் அடங்கிய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இப்படையினர் இரவில் தீவிர ரோந்து சென்று யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
துப்பாக்கி, ராட்சத விளக்குகள் உதவியுடனும் தீப்பந்தங்கள் ஏந்தியும் யானைகள் நடமாட்டம் உள்ள மலையடிவார பகுதிகளில் விடிய விடிய ரோந்து செல்கின்றனர்.
அவர்களுடன் கிராம மக்களும் இணைந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications