கர்கரே மரணம் குறித்த அந்துலேவின் பேட்டி - ராஜ்யசபாவில் அமளி
Subscribe to Oneindia Tamil

ராஜ்யசபாவில் கேள்வி நேரம் முடிந்ததும், மூத்த பாஜக உறுப்பினர் அலுவாலியா எழுந்து, மும்பை தாக்குதல் குறித்து மீடியாக்களுக்கு அந்துலே அளித்துள்ள பேட்டி பெரும் கவலை அளிப்பதாக உள்ளது.
ஆனால் இந்த சபை அதுகுறித்துக் கவலைப்படாமல் உள்ளது. இந்த விவகாரம் குறித்து அவையில் விவாதிக்க வேண்டும்.
பொறுப்பான மூத்த அமைச்சர் பொறுப்பே இல்லாமல் பேசியுள்ளார் என்றார்.
அப்போது குறுக்கிட்ட துணைத் தலைவர் ரஹ்மான்கான், இந்த விவகாரம் குறித்து நாளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள்படும் என்றார்.
ஆனால் அதை ஏற்காமல் தொடர்ந்து பேசியபடி இருந்தார் அலுவாலியா. அவருக்கு ஆதரவாக ஐக்கிய ஜனதாதளம், அதிமுக மற்றும் சில எதிர்க்கட்சி எம்.பிக்கள் குரல் கொடுத்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் அமளி நிலவியது.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications