திருமங்கலம் இடைத் தேர்தலில் ஆதரவு யாருக்கு?-ராமதாஸ் விளக்கம்!
பண்ருட்டி: திருமங்கலம் இடைத்தேர்தலில் பாமகவின் நிலைப்பாடு குறித்து, கட்சியின் பொதுக்குழுதான் முடிவு செய்யும் என கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பண்ருட்டியில் நடந்த ஒரு திருமண விழாவில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார்.
விழாவில் அவர் பேசுகையில், குடிப்பழக்கம் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக வேண்டும். ஆண்கள் குடிப்பதால் பெண்கள் தான் அதிகம் பாதிப்பு அடைகின்றனர்.
தை முதல் தேதி முதல், மது இல்லாத மாநிலமாக தமிழகம் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கோரிக்கையை முன்வைத்து தமிழக முதல்வர் கருணாநிதியை டிசம்பர் 22-ம் தேதி சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என்றார்.
இதைத் தொடர்ந்து திருமங்கலம் தொகுதியில் திமுகவுக்கு ஆதரவு அளிக்குமா பாமக என்ற கேள்விக்கு இடைத்தேர்தலில் ஆதரவு அளிப்பது குறித்து கட்சியின் பொதுக் குழுவை கூட்டி முடிவு எடுக்கப்படும் என்று பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications