இந்தியாவின் புதிய தீவிரவாத தடை சட்டம்: ஆம்னஸ்டி விமர்சனம்
லண்டன்: மும்பைத் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள, புதிய தீவிரவாத தடுப்புச் சட்டங்களுக்கு ஆம்னஸ்டி இன்டர்நேஷனரல் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனித உரிமைகளை இது காக்கத் தவறி விடும் என அது கவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் ஆசியா பசிபிக் திட்ட இணை இயக்குநர் மது மல்ஹோத்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டவிரோத நடவடிக்கைள் தடுப்புச் சட்டத் திருத்தம் மற்றும் தேசிய புலனாய்வு ஏஜென்சியை அமைப்பதற்கான சட்ட மசோதா ஆகியவை மனித உரிமைக்கு எதிரானவையாக உள்ளன. எனவே இவற்றை இந்திய குடியரசுத் தலைவர் நிராகரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
ஜாமீனே இல்லாமல் கைது செய்யப்பட்டவரை ஆறு மாதங்கள் வரை சிறையில் அடைக்கலாம் என்ற ஷரத்து, அபாயகரமானது. மனித உரிமைக்கு முரண்பாடானது.
மும்பைத் தீவிரவாதத் தாக்குதலை நாங்கள் மிகக் கடுமையாக கண்டிக்கிறோம். அதேசமயம், மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் இந்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என விரும்புகிறோம். பாதுகாப்பு என்ற போர்வையில் மக்களின் அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் பலிகடாவாக்கப்பட்டு விடக் கூடாது என்று கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications