விரைவில் 3,500 ஊழியர்களுக்கு கல்தா: கோரஸ் முடிவு

இந்தியாவின் பணக்கார நிறுவனங்களில் டாடாவும் ஒன்று. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கோரஸ் இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி நிறுவனத்தை வாங்கியது. இதில் மொத்தம் 41,000 ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். அவர்களில் 20 ஆயிரம் இங்கிலாந்தில் பணியில் இருக்கின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்தில் வேலை பார்க்கும் 3,500 ஊழியர்களை விரைவில் பணிநீக்கம் செய்யப் போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கோரஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பிலிப் வரின் கூறுகையில், கடந்த அக்டோபரில் நிறுவனத்தின் உற்பத்தியை 20 சதவீதம் குறைத்துவிட்டோம். இதன்காரணமாக 3,500 ஊழியர்களை நீக்க முடிவு செய்துள்ளோம்.
நிறுவனத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, நன்றாக யோசித்த பின்னர் இம்முடிவுக்கு வந்துள்ளோம்.
ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் பயிற்சி ஆகியவற்றுக்கு தற்போது அதிக முன்னுரிமை அளிக்கவிருக்கிறோம். இதன்மூலம் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு 1,350 கோடி ரூபாய் வரை மிச்சமாகும். நீக்கப்படும் ஊழியர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றார் வரின்.
இது குறித்து இங்கிலாந்து பிரதமர் கோர்டன் பிரவுன் கூறுகையில், கோரஸ் நிர்வாகத்தின் முடிவு வருத்தம் அளிக்கிறது என்றார்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
டாடா குழுமத்தில் வெடித்த பிரச்சனை.. சந்திரசேகரனுக்கு வேட்டு வைக்கும் நோயல் டாடா! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications