பள்ளிப் பேருந்து மீது மோதிய ரயில் - 6 சிறார்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
பெரோஸ்பூர் (பஞ்சாப்): பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில், பள்ளிக்கூட பேருந்து மீது ரயில் மோதியதில் 6 சிறார்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஹராஜ் என்ற கிராமத்தில் உள்ள ஆளில்லாத ரயில்வே கிராசிங்கில் இந்த கோர விபத்து இன்று காலை நடந்தது.
ரயில் வருவதைக் கவனிக்காமல், பள்ளிப் பேருந்தின் டிரைவர், வேகமாக ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்றதால்தான் விபத்து நடந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
விபத்தில் சிக்கிய பேருந்து, தல்வானி பய் என்ற இடத்தைச் சேர்ந்த டிஏவி பள்ளிக்குச் சொந்தமானதாகும்.
விபத்துக்குப் பின்னர் பஸ் டிரைவர் தப்பி ஓடி விட்டார். காயமடைந்தவர்கள் லூதியானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு?












Click it and Unblock the Notifications