முத்துக்குமாருக்கு மணிமண்டபம் கட்ட திருமாவளவன் கோரிக்கை
சென்னை: முத்துக்குமாருக்கு மணிமண்டபம் அமைப்பது குறித்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் முடிவு எடுக்கும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர்களின் அவலநிலையை கண்டு மனம் பதறிய சென்னை கொளத்தூரை சேர்ந்த் முத்துக்குமார் என்ற வாலிபர் ஆளுனர் மாளிகை முன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், முத்துக்குமாரின் தியாகத்தை போற்றும் வகையில் அவருக்கு மணிமண்டபம் கட்டுவது குறித்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் முடிவு செய்யும்.
அவரது அஸ்திக் கலசம் பொதுமக்கள் அஞ்சலிக்காக தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்படும்.
திண்டுக்கல் ரவியின் தியாகத்தை மரணத்தை காவல்துறையினர் குடும்ப பிரச்னை என திரித்து கூறி அவமதிப்பது கண்டனத்துக்கு உரியது என்றார் திருமாவளவன்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications