சிவகங்கையில் திறந்தவெளி சிறை: டி.ஜி.பி. நட்ராஜ்
வேலூர்: சிவகங்கையில் ரூ 2.27 கோடி செலவில் திறந்த வெளி சிறைச்சாலை அமைக்கப்பட உள்ளது என சிறைத்துறை டி.ஜி.பி. நடராஜ் தெரிவித்துள்ளார்.
லேலூர் மத்திய சிறையில் ரூ 10 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நுழைவு வாயிலை சிறைத்துறை டி.ஜி.பி. நடராஜ் திறந்து வைத்தார்.
பின்பு சிறைத்துறை டி.ஜி.பி. நடராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் சிங்காநல்லூர், சேலம் ஆகிய இடங்களில் திறந்தவெளி சிறை உள்ளது. அதே போன்று சிவகங்கையில் ரூ 2.27 கோடி செலவில் திறந்தவெளி சிறைச்சாலை அமைக்கப்பட உள்ளது.
சிறையில், திறமையாக வேலை செய்யும் கைதிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ 60ம், மற்றவர்களுக்கு ரூ 45 மற்றும் ரூ 35 ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஊதியத்தை உயர்த்த அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். சிறைத் தோட்டங்களில் வேலை செய்யும் கைதிகளுக்கு தண்டனை குறைப்பு வாங்கித் தரப்படும்.
கைதிகளின் குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளுக்காக ஸ்ரீபெரும்புதூரில் காப்பகம் அமைக்கப்படும். தமிழகத்தில் மேலும் 11 இடங்களில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி துவங்கப்பட்டுள்ளது.
சிறைகளில் இடப்பற்றாக்குறைய சரி செய்ய முக்கிய இடங்களில் மாவட்ட சிறைச்சாலை அமைக்கப்படும். மேலும் தமிழகத்தில் சிறைகளை நவீனப்படுத்த ரூ. 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications