தமிழர்களை அழிக்கும் ஆவடி டாங்குகள்- தா.பா
வேதாரண்யம்: இந்தியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ரேடார்கள், டாங்குகள் ஆகியவற்றைத்தான் இலங்கை ராணுவம் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தி வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நடந்த சிபிஐ நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில் தா.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், இலங்கை ராணுவம் விமானங்களை வேவு பார்க்க பயன்படுத்தும் ரேடார் கருவிகள் இந்தியா அளித்தது. போரில் பயன்படுத்தப்படும் டாங்குகள் தமிழகத்தில் உள்ள ஆவடியில் தயாரிக்கப்பட்டவையாகும்.
போர் நடைபெறும் பகுதியில் 4 லட்சத்து 70 ஆயிரம் பேர் இருப்பதாக வன்னிப் பகுதி ஆட்சியர் கூறுகிறார். ஆனால், ராஜபக்சேவோ 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் இருப்பார்கள் என்கிறார்.
போர் நிறுத்தத்துக்குப் பிறகு, இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து கூறுவதற்காகவே திட்டமிட்டுச் செயல்படுகிறார் ராஜபக்சே. இதற்கு இந்தியாவும் உடந்தையாக உள்ளது.
சர்வதேச நீதிமன்றத்தில் ராஜக்சே மற்றும் அவரது சகோதரர்களுக்கு தண்டனை பெற்றுத் தரும் காலம் விரைவில் வரும் என்றார் தா.பாண்டியன்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications