தலைமை நீதிபதியை ஆம்புலன்ஸில் வந்து சந்திக்கத் தயார் - கருணாநிதி
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வன்முறை தொடர்பாக எனது நேரடி விளக்கம் தேவை என தலைமை நீதிபதி கருதினால் அவரை ஆம்புன்ஸில் வந்தாவது சந்திக்கத் தயாராக இருப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வன்முறையைத் தொடர்ந்து தற்காலிக தலைமை நீதிபதி முகோபாத்யாயவுக்கு முதல்வர் கருணாநிதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையிலிருந்து கடிதம் எழுதினார்.
அதில்,
எதிர்பாராத சம்பவம் நடைபெற்றுவிட்டது. இந்த சம்பவம் பற்றி உங்களுக்கு விளக்கமாக எடுத்துக் கூறுவதற்கு, தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் தமிழக டி.ஜி.பி. ஆகியோரை அனுப்பியுள்ளேன்.
இந்த பிரச்சினையில், வக்கீல்கள் மீது தவறு உள்ளதா அல்லது போலீசார் மீது தவறு உள்ளதா? என்பதை கண்டறிவதற்கும், இந்த பிரச்சினைக்கு அடிப்படை காரணம் என்ன என்பதை உறுதி செய்வதற்கும், உங்களது ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
இந்த பிரச்சினையில் நீதி நிலை நாட்டப்படவும், அமைதி ஏற்படவும், தங்களது மதிப்புமிக்க கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். நான் மருத்துவமனையில் இருந்தாலும், தாங்கள் என்னை பார்க்க விரும்பினால் ஆம்புலன்சில் வந்து உங்களை சந்திப்பேன் என்று கூறியுள்ளார் முதல்வர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications