சத்யத்தால் சரிவில் சிக்கிய ஐடி நிறுவனம்!
டெல்லி: ப்ளாஷ் மெமரி கார்டு சப்ளை செய்வதில் உலகின் முன்னணி நிறுவனமாகத் திகழும் சான் டிஸ்க் நிறுவனம் உற்பத்தித் திறன் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறது.
இதற்கு முக்கியக் காரணம் சத்யம் நிறுவனத்தில் இப்போது ஏற்பட்டுள்ள கோளாறுகள்தானாம். சத்யம் நிறுவனம்தான் சான் டிஸ்க் நிறுவனத்துக்கு ERP எனப்படும் 'தொழில் வள ஆதார திட்ட முறை'களை வகுத்துக் கொடுத்து வந்தது.
இந்த ERPதான் ஒரு நிறுவனத்தின் மூளையாகக் கருதப்படுகிறது. இந்த திட்டம் சரியாக இல்லாததே சான் டிஸ்க்கின் சரிவுக்குக் காரணம் என நாஸ்டாக் அறிவித்துள்ளது.
எனவே இந்த புதிய ERP முறையை விட்டுவிட்டு, ஏற்கெனவே நடைமுறை யில் உள்ள பழைய ERP-க்கு மாறிவிடப் போவதாக அமரிக்க பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்புக்கு அறிக்கை அளித்துள்ளது சான் டிஸ்க்.
இந்த சான்டிஸ்க் நிறுவனத்தின் இன்டகரேட்டர் அதாவது ஒருங்கிணைப்பு நிறுவனமாக செயல்பட்டதும் சத்யம்தான். ஆனால் சத்யம் நிறுவனம் பெரும் சிக்கலில் உள்ளதால், சான் டிஸ்க்கின் அனைத்துப் பணிகளும் மிகவும் தாமதமாகி வருகிறதாம். டிஸ்க் உற்பத்தி தாமதமாவதுடன், நிறுவனத்தின் உற்பத்தித்திறனும் கணிசமாகக் குறைந்து நஷ்டத்தில் ஓடுகிறதாம் இந்த நிறுவனம்.
இதே நிலை தொடர்ந்தால் நிச்சயமாய் சத்யத்தைப் புறக்கணிப்போம், வேறு ஒருங்கிணைப்பு நிறுவனத்தை அணுகுவோம் என அறிவித்துள்ளது சான்டிஸ்க்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications