தலைமை நீதிபதியிடம் ஸ்ரீ கிருஷ்ணா அறிக்கை
டெல்லி: சென்னை உயர்நீதி மன்றத்தில் வக்கீல்கள்- போலீசாருக்கு இடையே ஏற்பட்ட மோதலை விசாரித்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா இன்று தனது அறிக்கையை உச்சிநீதி மன்ற தலைமை நீதிபதியிடம் தாக்கல் செய்தார்.
கடந்த மாதம் 19ம் தேதி சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் போலீசுக்கும், வக்கீல்களுக்கம் இடையே கடும் மோதல் நடந்தது. இதில் நீதிபதிகள் உட்பட பல வக்கீல்கள் காயமடைந்தனர். நீதிமன்ற வளாகத்துக்குள் இருந்த காவல் நிலையம் தீக்கிரையானது.
இது தொடர்பாக தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. உச்சநீதி மன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் ஒரு நபர் கமிட்டி ஒன்றை அமைத்தது. சென்னையில் இரண்டு நாட்கள் வக்கீல் மற்றும் போலீசாரிடம் விசாரணை மேற்கொண்ட நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா பின்னர் டெல்லி திரும்பினார்.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பான அறிக்கையை அவர் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் அவர்களிடம் தாக்கல் செய்தார். இதனுடன் ஏராளமான ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளார். உச்சநீதி மன்றம் இது தொடர்பான விசாரனை நாளை (6ம் தேதி) முதல் துவக்குகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications