ராஜு சகோதரர்கள்-வாட்லாமணிக்கு 7 நாள் சிபிஐ காவல்
ஹைதராபாத்: சத்யம் மோசடி வழக்கில் சிக்கி கைதாகி சிறையில் இருக்கும் முன்னாள் தலைவர் ராமலிங்கராஜு, அவரது சகோதரர் ராமராஜு உள்ளிட்டோரை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு ஹைதராபாத் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
ராஜு சகோதரர்கள், முன்னாள் தலைமை நிதி அதிகாரி வாட்லாமணி ஸ்ரீனிவாஸ் மற்றும் சத்யம் நிறுவனத்தின் கணக்குகளை கண்துடைப்பு தணிக்கை செய்து மோசடிக்கு உடந்தையாக இருந்த பிரைஸ்வாட்டர்கூப்பர் நிறுவனத்தின் ஆடிட்டர்கள் ஆகியோரை காவலில் அனுமதிக்க கோரி ஹைதராபாத் கோர்ட்டில் சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அனைவரையும் 7 நாட்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்தது.
சமீபத்தில்தான் செபி அதிகாரிகள் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து ராஜுவை விசாரித்தனர். இந்த நிலையில் முதல் முறையாக சிபிஐ அதிகாரிகளின் காவலுக்கு வருகிறார் ராஜு என்பது குறிப்பிடத்தக்கது.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications