'சந்தை'க்கு இரண்டு நாள் லீவு!
Subscribe to Oneindia Tamil
மும்பை: 2005க்குப் பிந்தைய மோசமான சரிவை சென்செக்ஸ் நேற்று சந்தித்த நிலையில் மீலாடி நபி மற்றும் ஹோலி பண்டிகைகளையொட்டி இரு தினங்கள் பங்கு சந்தைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
நாணய மாற்றுச் சந்தை, பத்திரங்கள் மாற்று மையங்களும் இந்த இரு தினங்களும் மூடப்பட்டிருக்கும்.
சென்செக்ஸில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவு மோசமான வீழ்ச்சி நேற்று நிலவியது. உலக பங்குச் சந்தைகளில் இதை விட இன்னும் மோசமான சூழலே நிலவுகிறது.
இந்த இரண்டு நாள் விடுமுறையை ஒருவித தற்காலிக நிம்மதியாகவே பல பங்கு வர்த்தகர்களும் கருதுகிறார்கள். கடந்த வாரமும் நேற்றைய வர்த்தகத்திலும் ஏற்பட்டுள்ள நஷ்டத்தைச் சரிகட்டவே பல மாதங்கள் பிடிக்கும் என்கின்றனர் பெருமளவு நஷ்டத்தைச் சந்தித்துள்ள பங்கு வர்த்தகர்கள்.
விடுமுறைக்குப் பிறகாவது வர்த்தகம் விறுவிறுப்பாக நடக்குமா... பார்க்கலாம்!
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications