இலங்கை கடற்படை-இந்திய கடலோர பாதுகாப்பு படை தீவிர கண்காணிப்பு
Subscribe to Oneindia Tamil

இந்திய கடலோரப் பாதுகாப்புப் படையின் ஏராளமான கப்பல்களும், ரோந்துப் படகுகளும், 14 ஹெலிகாப்டர்களும், டோர்னியர் ரக விமானங்களும் இரவு பகலாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
இந் நிலையில் இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறுகையில், பிரபாகரன் இந்நேரம் தான் விரும்பிய நாட்டுக்கு கடல் வழியாக தப்பிச்செல்ல முயற்சித்துக் கொண்டிருப்பார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் கடல் பகுதியில் சில நடமாட்டங்கள் இருப்பதாக எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது.
பிரபாகரன் தப்பிச் செல்வதைத் தடுக்க, கடற்படை உஷார்படுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவைச் சுற்றிலும் போர்க் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவரை அழித்தே தீருவோம் என்றார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications