காங்கிரஸை இழிவுப்படுத்தியதாக நெடுமாறன் மீது புகார்
சேலம்: இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் சேலத்தில் நடந்து பொது கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் மக்கள் உரிமை கூட்டமைப்பு என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இலங்கை தமிழர்களை காக்க தவறிய திமுக, காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் சேலம் அம்மாபேட்டையில் மக்கள் உரிமை கூட்டமைப்பின் சார்பில் பொது கூட்டம் நடந்தது. அதில் நெடுமாறன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது தமிழ் தேச பொதுவுடமை கட்சியை சேர்ந்த சிலர் இலங்கையில் தமிழர்கள் படும் அவலநிலையில் விளக்கும் வகையில் தூண்டு பிரசுரங்களை கூட்டத்தினர் இடையே வினியோகித்தனர்.
இதை கேள்விப்பட்ட காங்கிரஸ், திமுக கூட்டணியினர் வந்து அங்கு கடும் வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் சாலை மறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது அம்மாப்போட்டை காங்கிரஸ் நிர்வாகி சுரேஷ் என்பவர் நெடுமாறன் தங்கள் கட்சி தலைவர்களை பற்றி அவதூறாக பேசியதாக புகார் கொடுத்தார்.
மேலும் அவர் பேசியதை தாங்கள் வீடியோ செய்து வைத்திருப்பதாகவும், அதில் அவர் பேசியது அனைத்தும் தெளிவாக இருப்பதாகவும் கூறினர். இதையடுத்து போலீசார் அந்த வீடியோவை ஆய்வு செய்து வருகின்றனர்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications