'அனில்'-தொழிலதிபர்களின் சதி இல்லை!
மும்பை: அனில் அம்பானியைக் கொல்ல போட்டி தொழிலதிபர்கள் யாரும் முயற்சிக்கவில்லை என்றும், தற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் மகாராஷ்ட்ர அரசு தெரிவித்துள்ளது.
அனில் அம்பானியின் ஹெலிகாப்டர் பெட்ரோல் டாங்கில் யாரோ சிலர் மணலைக் கொட்டியதைக் கண்டுபிடித்த ஏர் வொர்க்ஸ் தொழில்நுட்பப் பணியாளர் நேற்று மர்மமான முறையில் மும்பை ரெயில்வே ட்ராக்கில் பிணாகக் கிடந்தார்.
இந்த மரணத்தின் பின்னணி்யில் அனில் அம்பானியின் தொழில் போட்டியாளர்கள் இருப்பதாக புகார் எழுந்தது. அனில் அம்பானியும் இதையே கூறியிருந்தார்.
இப்போது இந்த விகாரம் குறித்து மகாராஷ்ட்ர அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.
பரத் போர்ஜ் இறந்தது தற்கொலைதான் என்றும் அவரது மரணத்தின் பின்னணி்யில் அனில் அம்பானியின் போட்டியாளர்கள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும், அதற்கான ஆதாரங்கள் எதுவும் போலீஸ் வசம் இல்லை என்றும் மகாராஷ்ட்ர மாநில உள்துறை அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார். மும்பை போலீசும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
சிபிஐ விசாரணை கோரும் பரத் போர்ஜ் குடும்பம்:
பெரிய தொழிலதிபர்களின் சதி வலைக்குள் சிக்கி பரத் போர்ஜ் உயிர் பறிபோய்விட்டதாகவும், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications