5000 பீரங்கிக் குண்டுகளை வீசி தமிழர்கள் மீது கோரத் தாக்குதல்
முல்லைத்தீவு: மக்கள் பாதுகாப்பு வளையப் பகுதியில், பல மணி நேரத்திற்கு பீரங்கிகளால் தாக்கியுள்ளது இலங்கைப் படை. 5000 பீரங்கிக் குண்டுகளை வீசித் தாக்கியதில் நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். 1,374-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால், சாளம்பன், ஒற்றைப்பனையடி மற்றும் ஐ.பி.சி வீதி ஆகிய பகுதிகள் மீது இலங்கைப் படையினர் திங்கள்கிழமை மாலை முதல் நேற்று பிற்பகல் வரை சரமாரியாக ஆர்ட்டில்லரி தாக்குதல், பல குழல் வெடிகணைகள், மார்ட்டர் மற்றும் கனர துப்பாக்கிச் சூட்டை நடத்தினர்.
மேலும் விமானப்படை விமானமும், பிற்பகலில் கொத்து குண்டைப் போட்டுத் தாக்கியது.
இந்த கடும் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். எத்தனை பேர் இறந்தார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை. 1,374-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் இயங்கி வந்த தற்காலிக மருத்துவமனையில் குண்டு வீசப்பட்டதில், 18 நோயாளிகள் இறந்தனர்.
சரமாரித் தாக்குதலால் அப்பகுதிகள் அனைத்தும் சுடுகாடு போல காணப்படுகிறது.
கனரக ஆயுதங்களை வைத்து தாக்க மாட்டோம் என இலங்கை அரசு கூறியும் கூட அப்பாவிகளின் உயிரிழப்புகளுக்கு முடிவு ஏற்படவில்லை என்பது தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications