மக்களவைக்கு இடைத் தேர்தல் வரலாம்-சு.சாமி
மதுரை: 1998ல் நடந்தது போல மக்களவைக்கு இடைத் தேர்தல் வந்தாலும் வரலாம். அதே போன்று தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தலும் வரலாம் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி கூறினார்.
மதுரை திருமங்கலத்தில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
அதிமுக ஆதரவுடன் மதுரையில் நான் போட்டியிடலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், அதிமுக அணியில் கம்யூனிஸ்ட், பாமக, மதிமுக போன்றவைகளை இணைத்து கொண்டது.
இதனால், நான் பாஜக கூட்டணியில் தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. அதனால் பஞ்சாப், டெல்லி, தமிழகம் உள்பட இதுவரை 14 பிரசார கூட்டங்களில் பேசியுள்ளேன்.
கடந்த 1998ல் நடந்தது போல மக்களவைக்கு இடைத் தேர்தல் வந்தாலும் வரலாம். அதே போன்று தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தலும் வரலாம்.
நாடாளுமன்றத்துக்கு செல்வது எனக்கு எளிது. என் கருத்துகள் மக்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதற்காகத் தான் பிரசாரத்தில் ஈடுபட்டேன் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications