புலிகளை வீழ்த்தி விட்டோம்-பொன்சேகா
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவம் முழுமையாக வீழ்த்தி விட்டோம். நாட்டை முழுமையாக புலிகளின் பிடியிலிருந்து மீட்டு விட்டோம் என இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
பிரபாகரன் கொல்லப்பட்ட தகவல் வெளியானதும் சரத் பொன்சேகா இதுகுறித்து தெரிவிக்கையில், இலங்கை படைகள், விடுதலைப் புலிகளை ராணுவ ரீதியாக வென்று விட்ன. நாட்டை புலிகளின் பிடியிலிருந்து மீட்டு விட்டோம் என்றார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து இலங்கை முப்படைகளின் தளபதிகளும் இன்று மாலை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து வெற்றிச் செய்தியைத் தெரிவிக்கவுள்ளனர்.
நாளை நாடாளுமன்றத்தில் அதிபர் ராஜபக்சே முறைப்படி இதை தெரிவிக்கவுள்ளார்.
More From
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications