மாமனாரை கொலை செய்த மாயா வெங்கடேசன் கைது
ஓட்டப்பிடாரம்: மாமனார் கொலை வழக்கில் சர்ச்சைக்குரிய நாகை மாவட்ட தொழிலதிபர் மாயா வெங்கடேசன் கைது செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்தவர் மாயா வெங்கடேசன். இவர் மீது நிலம், பணமோசடி உள்ளிட்ட 22 வழக்குகள் உள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன் ஓட்டபிடாரம் அருகே பசுவந்தனை அருகில் சிமிண்ட் தொழிற்சாலை தொடங்க முன்னாள் ஜானதிபதி வெங்கட்ராமன் தலைமையில் விழா நடத்தினார். பல்வேறு காரணங்களால் இப்பணி கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் கடந்த 13ம் தேதி ஆலையின் நிர்வாக இயக்குனரும், மாயா வெங்கடேசனின் மாமனாருமான வள்ளியூர் முத்துகிருஷ்ணன் ஆலையை பார்வையிட சென்றார். அவருடன் மாயா வெங்கடேசனின் கார் டிரைவர் சென்னையை சேர்ந்த ரமேஷ், மதுரையை சேர்ந்த கண்ணன் ஆகியோரும் சென்றனர்.
அங்கு அவர்களை மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களால் தாக்கியது. இதில் முத்து கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டார். காயமடைந்த கண்ணன் மருத்துமவனையில் சேர்க்கப்பட்டார். ரமேஷ் உயிர் தப்பினார்.
இந்த வழக்கில் மாயா வெங்கடேசன் மீது சந்தேகம் ஏற்பட்டு போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். சொத்தில் பங்கு கேட்டு மாமனார் தொல்லை செய்ததால் கூலி படையை ஏவி அவரை கொலை செய்ததாக மாயா வெங்கடேசன் வாக்கு மூலம் கொடுத்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
-
கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி கைது -
குழந்தை காணாமல் போனது கூட தெரியாமல் போதையில் கிடந்தேனா? வைரல் வீடியோவுக்கு கோவை சிறுமி தாய் மறுப்பு -
Madurai Murder: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் கொடூர கொலை.. நள்ளிரவில் நடுங்கும் சம்பவம் -
எனக்கே தெரியாமல் குழந்தையை எரிச்சுட்டாங்க! கணவர் மீது கோவை சிறுமியின் தாய் பகீர் குற்றச்சாட்டு -
கேடிஎம் பைக்கில் வந்த கும்பல்..காதலிக்க மறுத்த பெண் வீட்டில் மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு..கோவை ஷாக்! -
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்! 3 பேர் கைது -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை












Click it and Unblock the Notifications