கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு
லண்டன்: சர்வதேச சந்தையில் மீண்டும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயரத் துவங்கியுள்ளது. கிட்டத்தட்ட ஏழு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பேரலுக்கு 70 டாலர்களைத் தாண்டியுள்ளது கச்சா எண்ணெய்.
கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் வேலையிழக்கும் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது.
ஒரு கட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு பேரலுக்கு 22 டாலருக்கும் கீழே குறைந்திருந்தது. இதனால் கச்சா எண்ணெய் உற்பத்தியை அரபு நாடுகள் கட்டுப்படுத்தி வைத்தன.
ஆனால் இப்போது அமெரிக்காவில் வேலை இழப்புகள் குறைந்துள்ளன. வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் 22,000க்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளன.
இதனால் மீண்டும் கச்சா எண்ணெய் விலையும் உயர ஆரம்பித்துள்ளது. கடந்த 6 மாதங்களில் முதல்முறையாக மீண்டும் 70 டாலர்களைத் தாண்டியுள்ளது கச்சா எண்ணெய் விலை.
நியூயார்க்கில் கச்சா எண்ணெய் பேரலுக்கு 70.32 டாலர்களாக இருந்தது. இனி வரும் நாட்களில் இந்த விலை மேலும் உயர்க்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications