சென்செக்ஸில் 256 புள்ளிகள் உயர்வு
Subscribe to Oneindia Tamil
மும்பை: வாரத்தின் இறுதி நாளான இன்று மீண்டும் இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் சூடு பிடித்தது. இன்று 256 புள்ளிகள் ஏற்றத்துடன் நிலைப் பெற்றது சென்செக்ஸ்.
இன்று காலை 178 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய சென்செக்ஸில் வர்த்தகம் சீராக நடந்தது. மூலதனப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், ஐடி மற்றும் உலோகத் துறைப் பங்குகள் இன்று நல்ல லாபத்தில் கைமாறின.
டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டால், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் இன்போஸிஸ் பங்குகள் நல்ல லாபத்தில் கைமாறின.
என்டிபிசி, ஏசிசி, ஓஎன்ஜிசி, டாடா பவர் போன்றவை நஷ்டத்தைச் சந்தித்த பிரபல பங்குகள்.
ஹாங்காங் மற்றும் ஜப்பானின் பங்குச் சந்தைகளும் இன்று நல்ல ஏற்றம் பெற்றன.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 14521 புள்ளிகளாகவும், நிப்டி 62 புள்ளிகள் உயர்ந்து 4313 ஆகவும் நிலைபெற்றது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications