ஊழல்: 4 ஊராட்சி தலைவர்கள் பதவி பறிப்பு
வேலூர்: மக்கள் வளர்ச்சி நிதியில் ஊழல் செய்த நான்கு ஊராட்சி மன்ற தலைவர்கைளை வேலூர் மாவட்ட கலெக்டர் பதவி நீக்கம் செய்துள்ளார். அவர்களில் இருவர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர் மாவட்டத்தில் இருக்கும் சில ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் தங்களது பஞ்சாயத்து பகுதிகளுக்கு கிடைக்கும் அரசின் நிதியில் ஊழல் செய்வதாக மாவட்ட கலெக்டர் ராஜேந்திரனுக்கு புகார்கள் வந்து குவிந்தன.
இதையடுத்து அவர் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் சிறப்பு தணிக்கை செய்ய உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அந்த பகுதிகளில் சிறப்பு தணிக்கை குழுவினர் அதிரடியாக கணக்குகளை சரி பார்த்தனர்.
அப்போது தமிறி ஒன்றியத்துக்குட்பட்ட மோசூர் ஊராட்சி தலைவி விஜயலட்சுமி, குடியாத்தம் ஒன்றியம் செங்குன்றம் நகராட்சி தலைவர் லட்சுமி, ஆற்காடு ஒன்றியத்தில் இருக்கும் நந்தியானம் ஊராட்சி தலைவர் கருணாநிதி மற்றும் பேரனாம்பட்டு ஒன்றியம் வடகரை ஊராட்சி தலைவர் உட்பட 4 பேர் ஊழல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கலெக்டர் ராஜேந்திரன் அவர்கள் நான்கு பேரையும் பஞ்சாயத்து சட்ட விதிமுறை 205ன் கீழ் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications