சுப்பிரமணியர் சுவாமி மீது விழுந்த சூரிய ஒளி!
Subscribe to Oneindia Tamil
ராமநத்தம்: ராமநத்தம் அருகே கோவிலில் சுப்பிரமணியர் சுவாமி மீது சூரிய ஒளி விழுந்தது.
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்து பனையந்தூர் கிராமத்தில் உள்ளது மீனாட்சி அம்பிகை உடனுறை சுந்தரேஸ்வரர் சுவாமி கோவில். இந்தக் கோயில், முதலாம் ராஜேந்திர சோழனால் கி.பி. 1017ம் ஆண்டு கட்டப்பட்டது.
இந்த கோவிலில் உள்ள சுப்பிரமணியர் சுவாமியின் முகத்தில் ஆடிப்பெருக்கிற்கு ஒரு வாரத்திற்கு முன்பும், ஆடிப்பெருக்கு முடிந்த பின் ஒரு வாரத்திற்கு தினமும் காலை 8 மணி முதல் 8.05 மணி வரை சூரிய ஒளி விழும்.
தமிழகத்தில் உள்ள ஒரு சில கோவிலில் மட்டுமே இது போன்று அரிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஆண்டுக்கு ஒரு முறை சுப்பிரமணியர் சுவாமி மீது நேரடியாக சூரிய ஒளி விழும் காட்சியைக் ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications