10 கிலோ தங்கம் கடத்திய சீர்காழி வாலிபர் கைது
சென்னை: சிங்கப்பூரில் இருந்து 10 கிலோ தங்கம் கடத்தி வந்த சீர்காழியைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சிங்கப்பூரில் இருந்து நேற்றிரவு சென்னை வந்த டைகர் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து இறங்கிய பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது சீர்காழியைச் சேர்ந்த ரவி (35) 10 கிலோ தங்கம் வைத்திருப்பது தெரியவந்தது.
இந்த தங்கத்துக்கு அவர் ரூ.5 லட்சம் வரி கட்டியிருந்தாலும் இதை வாங்க அவருக்கு ரூ. 1.5 கோடி எங்கிருந்து வந்தது என்று விசாரி்ததனர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசவே அவரை தனியே அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது தமிழ்நாட்டுக்கு விமானம் ஏற வந்தபோது தன்னை 2 பேர் வந்து சந்தித்ததாகவும் 10 கிலோ தங்கத்தை சென்னைக்கு கொண்டு சென்று விட்டால் ரூ.8,000 தருவதாக சொன்னதாகவும், பணத்துக்கு ஆசைப்பட்டு தங்கத்தை கடத்தி கொண்டு வந்ததாகவும் கூறினார்.
இதையடுத்து தங்கததை பறிமுதல் செய்த அதிகாரிகள் ரவியை கைது செய்தனர்.
-
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications