புதுச்சேரி-அக்டோபர் 3ல் மாநிலங்களவை தேர்தல்

நாடாளுமன்ற மாநிலங்களவைக்கான புதுச்சேரி உறுப்பினராக இருந்தவர் நாராயணசாமி. கடந்த மே மாதம் நடந்த மக்களவை தேர்தலில் இவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதையடுத்து அவர் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் காலியிடத்திற்கு அக்டோபர் 3ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது.
இது குறித்து அம்மாநில சட்டசபை செயலரும், தேர்தல் அதிகாரியுமான சிவபிரகாசம் கூறுகையில்,
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அக்டோபர் மாதம் 3ம் தேதி தேர்தல் நடைபெறும்.
வேட்பு மனுத்தாக்கல் வரும் 16ம் தேதி தொடங்குகிறது. 23ம் தேதி கடைசி நாள். வேட்பு மனுக்கள் 24ம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. மனுக்களை திரும்ப பெற்றுக் கொள்ள 26ம் தேதி கடைசி நாள் என்றார்.
திமுக கூட்டணி சார்பில் சமீபத்தில் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட்டு மீ்ண்டும் காங்கிரசில் இணைந்த கண்ணனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications