7வயறு சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்
கரூர்: கரூர் அருகே 7 வயது சிறுமியை பலாத்காரம் முயன்ற 29 வயது காம கொடூரனை போலீசார் கைது செய்தனர்.
இந்த காம கொடூரன் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர்ச்சம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் தேக்கமலை.
அவன் நேற்று முன்தினம் அதே பகுதியில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சக்திவேல் என்பவரின் மகள் காவியா என்ற இரண்டாம் வகுப்பு மாணவியின் வாயை பொத்தி தூக்கி சென்றுள்ளார்.
அருகிலிருந்த குளியலறைக்கு கொண்டு சென்று பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த சிறுமி கூச்சலிட்டதை அடுத்து வீட்டிலிருந்த அந்த சிறுமியின் பாட்டி முருகாயி ஓடி வந்துள்ளார்.
இதை பார்த்த அந்த காம கொடூரன் குழந்தையை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டான். இதையடுத்து அந்த சிறுமியின் தந்தை தோகமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பில் இருக்கும் ஆறுமுகத்திடம் புகார் கொடுத்தார்.
அவர்கள் தலைமறைவாக இருந்த தேக்கமலையை கைது செய்தனர். இந்த காமகொடூரனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications