மீனவர்கள் மீது தாக்குதல்: இந்தியாவே பொறுப்பு-வைகோ
Subscribe to Oneindia Tamil

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் தமிழர்கள் இன அழிப்பு யுத்தத்தை சிங்கள இனவாத அரசு நடத்துவதற்கு ஆயுதங்கள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து, மன்னிக்க முடியாத கொலைப்பழிக்கு உள்ளான இந்திய அரசு தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படையால் தாக்குதல்களுக்கு ஆளாவதைத் தடுக்க உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் மேலும் சிங்கள அரசுக்கு அனைத்துவிதமான உதவிகளை செய்து வரும் போக்கு நீடிப்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தை விளைவிக்கும்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கப்பற்படை நடத்தும் தாக்குதலுக்கு இந்திய அரசே பொறுப்பு என குற்றம் சாட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications