சொத்துக் குவிப்பு சர்ச்சை - மீண்டும் பணிக்குத் திரும்பினார் நீதிபதி தினகரன்
பெங்களூர்: சொத்துக் குவிப்பு சர்ச்சையில் சிக்கியதால் வழக்கு விசாரணைகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்த கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் நேற்று மீண்டும் விசாரணைகளில் பங்கேற்க ஆரம்பித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு சர்ச்சையில் சிக்கியதைத் தொடர்ந்து, அந்தப் புகார்கள் பொய் என நிரூபிக்கப்படும் வரை விசாரணைகளி்ல் ஆஜராவதைத் தவிர்க்குமாறு கர்நாடக உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கம் தினகரனைக் கேட்டுக் கொண்டிருந்தது. இதனால் அவரும் கடந்த 16 நாட்களாக விசாரணையில் பங்கேற்காமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில், தலைமை நீதிபதி மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து நேற்று முதல் தலைமை நீதிபதி பி.டி.தினகரன் மீண்டும் விசாரணைகளில் பங்கேற்க ஆரம்பித்துள்ளார்.
நேற்று சுமார் ஒரு மணி நேரம் விசாரணைகளை நடத்திய தலைமை நீதிபதி தன் முன்பு வந்த அனைத்து வழக்குகளையும் விசாரித்து முடித்தார்.
தலைமை நீதிபதி மீண்டும் பணிக்குத் திரும்பியது தொடர்பாக வக்கீல்கள் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இதனால் உயர்நீதிமன்ற பணிகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் அமைதியாக கழிந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications