முல்லைப் பெரியாறு பிரச்சினை சுமூகமாக தீரும்- வாசன்
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி: முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு காணப்படும் என மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தர்மபுரிக்கு கல்யாணம் ஒன்றில் பங்கேற்க வந்த வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இரு மாநிலங்களுக்கு இடையிலான இந்தப் பிரச்சினைக்கு விரைவில் சுமூக தீர்வு ஏற்படும் என நம்புகிறேன்.
3 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவு மக்கள் காங்கிரஸ் மீது வைத்துள்ள நம்பிக்கையையும், கட்சி மீதான நம்பகத்தன்மையையும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது.
எதிர்காலத்தில், அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் சில தவறுகள் இருப்பதாக பல்வேறு மாநிலங்களிலிருந்து புகார்கள் வந்துள்ளன. அவை சரி செய்யப்படும் என்றார் வாசன்.
More From
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications