ஆஸி. கடலில் படகு மூழ்கி தமிழர்கள் உள்பட 27 அகதிகள் பலி
Subscribe to Oneindia Tamil

ஆஸ்தேரிலாயவின் வடமேற்கு கடற்பரப்பில் இன்று இப்படகு மூழ்கியது. மொத்தம் 40க்கும் மேற்பட்டோர் அதில் இருந்ததாக தெரிகிறது.
ஆஸ்திரேலியாவை நோக்கி இந்தப் படகு வந்து கொண்டிருந்தது. இந்திப் பெருங்கடலில் காகஸ் தீவு அருகே இந்தப் படகு வந்தபோது, ஆஸ்திரேலியா கரையோர விமானக் கண்காணிப்புப் பிரிவினர் பார்த்துள்ளனர். அப்போது இந்தப் படகு திடீரென கடலில் மூழ்கியது.
இதையடுத்து மீட்புக் கப்பலை விரைந்து வருமாறு கண்காணிப்புப் பிரிவினர் உஷார்படுத்தினர். இதைத் தொடர்ந்து மீட்புக் கப்பல் விரைந்து வந்தது.
படகில் இருந்த 27 பேர் கடலில் மூழ்கி இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தப் படகில் இலங்கைத் தமிழர்களும் இருப்பதாக நம்பப்படுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications