ஈரான்-ஜப்பான்- பிலிப்பைன்சில் நிலநடுக்கம்
தெஹ்ரான் & டோக்கியோ: ஈரான், ஜப்பானி்ல் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈரானில் வீடுகள் இடிந்து 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 2.56 மணியளவில் தென் ஈரானில் உள்ள துறைமுக நகரான பந்தர் அப்பாஸை நிலநடுக்கம் தாக்கியது. அருகாமையில் உள்ள குவேசிம் பகுதியிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
ரிக்டர் அளவுகோளில் 4.9 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல வீடுகள் இடிந்து விழுந்து 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஜப்பானில்..
அதே போல ஜப்பானில் இன்று காலை 4.03 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு ஜப்பானின் போனின் தீவு அருகே கடலுக்கடியில் 86 கி.மீ. ஆளத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் சுனாமி அலைகள் ஏதும் ஏற்படவி்ல்லை.
பிலிப்பைன்சிலும்..
இந் நிலையில் இன்று பிலிப்பைன்ஸ் நாட்டிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந் நாட்டு நேரப்படி பகல் 2.21 மணியளவில் மின்டாநாவோ நகர் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏறபட்டது. இது 5.6 ரிக்டராக பதிவானது.
நிலத்துக்கடியால் 110 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் இல்லை.
1976ம் ஆண்டில் இப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் ஏற்பட்டு பெரும் சேதம் விளைந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications