சொத்துக் கணக்கை அறிவித்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்
லக்னோ: நீதித் துறையைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளும், ஒரு ஐபிஎஸ் அதிகாரியும் தாமாக முன்வந்து தங்களின் சொத்துக் கணக்குகளை வெளியிட்டுள்ளனர்.
மத்திய அமைச்சரவை கூடுதல் செயலாளர்களான விஜய்சங்கர் பாண்டே, சுனில்குமார், ரேணுகா சவுத்ரி மற்றும் போலீஸ் டிஐஜி ஜஸ்பீர் சிங் உள்ளிட்டோர் தங்களின் சொத்து விவரங்களை மத்திய அமைச்சரவை செயலருக்கு அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து விஜய்சங்கர் பாண்டே கூறுகையில், அரசு ஊழியராக இருப்பவர்களும் சரி, அரசியல் தலைவராக இருந்தாலும் சரி, மக்கள் பணியாற்றும் அனைவரும் தங்களின் எல்லா வகையான சொத்து விவரங்களையும் நேர்மையாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
மக்கள் சேவையில் ஈடுபடுவோரின் சொத்துக்களை பொதுவாக ஆராய்ந்து, அது பற்றிய தகவல்களை ஒவ்வோர் ஆண்டும் வெளியிட வேண்டும். மக்கள் சேவகர்கள் சொத்து விவரம் தாக்கல் செய்ய தனி ஏற்பாட்டையும் செய்யவேண்டும் என்று கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications