கோவை சூதாட்ட கிளப்களில் ரெய்டு- 93 பேர் சிக்கினர்
Subscribe to Oneindia Tamil
கோவை: கோயம்புத்தூரில் செயல்பட்டு வந்த சூதாட்ட கிளப்புகளில் திடீர் சோதனை நடத்தியதில் 93 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து சூதாட்டப் பணம் ரூ.3.32 லட்சம் கைப்பற்றப்பட்டது.
கோவை, ஆவராம் பாளையம் ரோட்டில் பேலஸ் கிளப் உள்ளது. இம்மனமகிழ் மன்றத்தில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, கமிஷனர் உத்தரவின் பேரில், உதவிகமிஷனர் நகராஜ் தலைமையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில், மனமகிழ் மன்ற மேலாளர் ஜெயக்குமார் உட்பட 69 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், ஜிகேடி நகரில் உள்ள கிரின் போர்ஸ் கிளப்பில் நடந்த சோதனையில், 24 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.32 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications