மகளிர் மசோதாவை எதிர்க்காதீர்கள், பெண் பாவம் பொல்லாதது: முலாயமுக்கு அமர் எச்சரிக்கை!
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அமர்சிங் தனது பிளாக்கில் எழுதியுள்ளதாவது..
ஓ, முலாயம் சிங் யாதவ் அவர்களே. தயவு செய்து, பெண்களின் கோபத்தை தேவையில்லாமல் வாங்கிக் கட்டிக் கொள்ளாதீர்கள். பெண் பாவம் பொல்லாதது. உங்களுக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ, அது (மகளிர் மசோதா) அரசியல் ரீதியான விஷயமாகி விட்டது. எனவே அதை நீங்கள் நினைத்தாலும் தடுக்க முடியாது.
இந்தப் பிரச்சினைக்காக மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவது என்பது முட்டாள்தனமான விஷயம். ராஜ்யசபாவில் சமாஜ்வாடிக் கட்சி எம்.பிக்கள் மிகவும் அநாகரீகமாக நடந்து கொள்கிறாரக்ள். நாடாளுமன்றத்தின் மதிப்பை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்கிறார்கள் என்று கூறியுள்ளார் அமர்சிங்.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications