ஆஸ்திரேலியாவில் ஓல்கா புயல் தாக்கும் அபாயம்

Subscribe to Oneindia Tamil

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவின் பவளக் கடல் பகுதியில் உருவாகியுள்ள ஓல்கா புயல், அடுத்த இரண்டு நாட்களில் குயின்ஸ்லாந்து மாகாணத்தை தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் பவளக் கடல் பகுதியில் உள்ள ஏராளமான தீவுகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயரத் தொடங்கியுள்ளனர்.

குயின்ஸ்லாந்து மாகாணத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் துரித கதியில் நடந்து வருகின்றன.

மணிக்கு 150 கிமீ வேகத்தில் கடுமையான புயல் கரையை கடக்கும்போது பலத்த மழையுடன் கடுமையான காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+