செபி - ஐஆர்டிஏ மோதல்... அரசு நடவடிக்கை எடுக்கும் - நிதித் துறை அறிவிப்பு
டெல்லி: யூலிப் இன்சூரன்ஸ் பாலிசி விற்க 14 தனியார் நிறுவனங்களுக்கு செபி விதித்த தடை மற்றும் அந்தத் தடைக்கு ஐஆர்டிஏ எதிர்ப்புத் தெரிவித்ததால் எழுந்துள்ள பிரச்சினை குறித்து மத்திய அரசு விசாரிக்கும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பங்குச் சந்தையில் முதலீடு செய்யக் கூடிய வகையிலான யூலிப் இன்சூரன்ஸ் திட்டங்களை, பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் அமைப்பான செபியின் அனுமதியின்று 14 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அறிவித்து பெரும் முதலீட்டைத் திரட்டி வருகின்றன.
இதுகுறித்து செபி ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியும், அதைக் கண்டு கொள்ளாமல் இதுபோன்ற பாலிஸிகளை விற்று வந்தன. இதனால் கடந்த வெள்ளிக் கிழமை முதல் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் யூலிப் பாலிசிகளை விற்க அதிரடி தடை விதித்தது செபி.
ஆனால் அடுத்த நாளே அதைக் கடுமையாக எதிர்த்தது, காப்பீட்டு நிறுவனங்களின் ஒழுங்குமுறை ஆணையமான ஐஆர்டிஏ.
செபியின் தடைக்கு 14 தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் கட்டுப்படத் தேவையில்லை என்றது ஐஆர்டிஏ.
இதனால் அரசு அமைப்புகள் இரண்டும் கடுமையாக மோதிக்கொள்ளும் சூழல் உருவானது.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சக செயலர் அசோக் சாவ்லா இதுகுறித்து கூறுகையில், "செபி மற்றும் ஐஆர்டிஏ ஆகிய இரு அமைப்புகள் பிறப்பித்துள்ள ஆணைகள் குறித்தும் அரசு பரிசீலித்து இறுதி முடிவு அறிவிக்கும்..." என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications