சானியாவுக்கு சோயப்பின் 'மெஹர்' ரூ. 61 லட்சம்!
கடந்த 2002ம் ஆண்டு சோயப்புக்கும், ஆயிஷாவுக்கும் இடையிலான திருமணம் பதிவானது. அந்த நிக்கநாமாவில் சோயப் மாலிக் கையெழுத்திட்டுள்ளார். அதில், ஆயிஷாவுக்கு ரூ. 500 பாகிஸ்தான் பணத்தை மெஹராக தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், நேற்று சானியாவுடன் நடந்த திருமணத்தின்போது ரூ. 61 லட்சம் மெஹராக கொடுத்துள்ளார் சோயப்.
அதுதவிர ஒரு விலை உயர்ந்த காரையும் பரிசாக அளித்துள்ளாராம்.
திருமண நடவடிக்கைகளை முடித்து வைத்த காஜி நிஜாமுதீன் ஹுசேன் இதுகுறித்துக் கூறுகையில், ரூ. 61 லட்சம் மெஹரா தர முடிவானது என்றார்.
மெஹர் என்பது முஸ்லீம் சமுதாயத்தில், மணமகளுக்கு மணமகன் தர வேண்டியதாகும். அதை பணமாகவோ, தங்கமாகவோ அல்லது பிற விலை உயர்ந்த பொருட்களாகவோ கொடுப்பார்கள். அவரவர் வசதிப்படி இது அமையும். இந்த மெஹருக்கு முக்கிய காரணமே, எதிர்காலத்தில் மணமகனுக்கு மரணமோ அல்லது விவாகரத்தோ நடந்தால், அவரை மணக்கும் பெண்ணின் வாழ்க்கைப் பாதுகாப்புக்கு இது உதவும் என்பது தான்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி













Click it and Unblock the Notifications