லலித் மோடி-பாஜக தொடர்புகளை விசாரிக்க கோரிக்கை
டெல்லி: லலித் மோடியுடன் பாஜக தலைவர்களுக்கு உள்ள தொடர்புகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் வெளிநாட்டு வாழ் இந்தியர் நலத்துறை இணையமைச்சருமான வயலார் ரவி கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், ஐபிஎல் போட்டி என்பது கறுப்புப் பணத்தைக் கொண்டு ஆடப்படும் சூதாட்டம் தான். இவர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்பதை அரசு கண்காணிக்க வேண்டும்.
அதே நேரத்தில் கிரிக்கெட்டை சூதாட்டமாக மாற்றிய லலித் மோடியை ஆதரித்தும் பாராட்டியும் பாஜக தலைவர்கள் பேசிக் கொண்டுள்ளனர். அவர்களுக்கும் மோடிக்கும் உள்ள தொடர்புகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்றார்.
இந்த விவாகரத்தில் அமைச்சர்கள் சரத் பவார் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த பிரபுல் படேல் ஆகியோருக்கு இருக்கும் தொடர்புகள் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது,
அவர்கள் இருவரும் கிரிக்கெட்டுடன் அதிகமாகத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஐபிஎல் என்பது வேறு என்று மழுப்பலாக பதில் தந்தார் வயலார் ரவி.
பவார்.. வருமான வரித்துறை விசாரணை:
இந்த விவகாரத்தில் பவார் மற்றும் படேலின் செயல்பாடுகள் குறித்தும் வருமான வரித்துறை ரகசியமாக விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications