தமிழகத்தில் 5 புதிய தாலுகாக்கள்-7 பாலிடெக்னிக்குகள்
சென்னை: கோவை, நாமக்கல், திருவண்ணாமலை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் 5 புதிய தாலுகாக்கள் உருவாக்கப்படும் என்று சட்டபையில் வருவாய் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.
வருவாய்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அவர் பேசுகையில்,
தமிழகத்தில் சுனாமி பாதித்த பகுதிகளில் 17,000 வீடுகள் கட்டி தர உலக வங்கியிடம் கடன் கோரப்பட்டுள்ளது.
நிர்வாக வசதிக்காக புதிதாக 5 தாலுகாக்கள் உருவாக்கப்படும். கீழக்கரை (ராமநாதபுர மாவட்டம்) , திருவோணம் (தஞ்சாவூர் மாவட்டம்) , கீழபெண்ணாத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்), அன்னூர் (கோவை மாவட்டம்), கொல்லிமலை (நாமக்கல் மாவட்டம்) ஆகியவை புதிய தாலுகாக்களாக செயல்படும்.
இதன்மூலம் தமிழகத்தில் தாலுகாக்கள் எண்ணிக்கை 225 ஆக உயர்கிறது.
7 புதிய பாலிடெக்னிக்குகள்:
இதையடுத்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தனது துறைக்கான கொள்கை விளக்க அறிக்கையை தாக்கல் செய்து கூறுகையில்,
தர்மபுரி, கரூர், பெரம்பலூர், தேனி, திருவாரூர், விழுப்புரம் , திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டகளில் மத்திய அரசு நிதியுதவியுடன் பாலிடெக்னிக்குகள் தொடங்கப்படும்.
காஞ்சிபுரத்தில் இந்த ஆண்டே பொறியியல் கல்லூரி தொடங்கப்படும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications