இந்திய ராணுவத்தில் தமிழர்கள் 5.14%!
திண்டுக்கல்: இந்திய ராணுவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 5.14 சதவீதம் பேர் பணியாற்றி வருவதாக துணை ஜெனரல் வராட்கர், கர்னல் வர்கீஸ் ஆகியோர் தெரிவித்தனர்.
ராணுவத்திலுள்ள பல்வேறு பதவிகளுக்கு திண்டுக்கலில் இளைஞர்கள் தேர்வு முகாம் நடைபெற்றது. அப்போது அவர்கள் கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில், 2007ம் ஆண்டுக்கு பின்பு தற்போது ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு நடக்கிறது. தற்போது நடக்கும் முகாமில் இதுவரை 10,000 பங்கேற்றுள்ளனர். இதில் 1,700 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வரும் ஜூன் 30ம் தேதி 600 பேருக்கு எழுத்துத் தேர்வு நடைபெறும். ஜூலை கடைசியில் மீதியுள்ளவர்களுக்கு தேர்வு நடத்தப்படும்.
வரும் 2011ம் ஆண்டு மார்ச் முதல் ஆன்-லைனில் எழுத்துத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.தேர்வுக்கு வரும் அனைத்து இளைஞர்களின் கைரேகையும் பதிவு செய்யப்படு்ம். இதன் மூலம் போலியான நபர்கள் உள்ளே புகுவதற்கும் வாய்ப்பில்லை.
இந்திய ராணுவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 5.14 சதவீதம் பேர் பணியாற்றி வருகின்றனர் என்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications