ராஷ்டிரிய ஜனதாதளத்தின் தேசியக் கட்சி அந்தஸ்து பறிபோகிறது
Subscribe to Oneindia Tamil
டெல்லி : முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளத்திற்கான தேசியக் கட்சிக்கான அந்தஸ்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் பீகாரில் படு தோல்வியைச் சந்தித்தது லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளம். ஆட்சியையும் இழந்தது. அதேபோல, ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலிலும் லாலு கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்தது.
இந்தத் தோல்வி காரணமாக அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், தேசியக் கட்சிக்கு இருக்க வேண்டிய தகுதி உங்களது கட்சிக்கு இல்லை என்பதால் ஏன் அந்த அந்தஸ்தை ரத்து செய்யக் கூடாது என்று கேட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஜூலை 2ம் தேதி தேர்தல் ஆணையம் கூடி முடிவெடுக்கவுள்ளது.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications